
ABOUT BETHSAIDA
WHO WE ARE
HERE AT BETHSAIDA NZ
We are a group of people of diverse ages,backgrounds, cultures and interests. In this spiritual family, we totally strive to love and support each other, helping one anotherto fulfil our God-given potential and calling on our lives.

OUR STORY
Bethsaida Worship Centre (BWC) began in June 2012 by Pastor Joshua with a vision to bring the message of hope to the Tamil community in the Auckland region. God has been faithful and has brought the right people and resources to help and support the growth of this church.
Though the storms may come and the winds may blow yet those whose hope is in the Lord will not be shaken. This is true in the life of BWC, through the many up's and downs we as a church have learned to trust in God and have not given up sharing the unchanging and the life changing Word of God. Today, we can look back and say 'He who has called us has been faithful and remain faithful till the end.
Pastor Joshua along with the church community look forward to reaping the harvest of many souls in this great city. May the vision and passion to serve the Lord never cease.
பெத்சாய்தா சபை - வரலாறு (சரித்திரம்)
பெத்சாய்தா சபை / பெத்சாய்தா ஆராதனை மையம் (BWC) போதகர் யோசுவா அவர்களால் ஆக்லாந்து வாழ் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் தரிசனத்துடன் ஜூன் 2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தேவன் தாமே சபையின் வளர்ச்சிக்குத் தாம் தெரிந்து கொண்ட மக்களையும், ஆதாரங்களையும் அளித்து இதுவரை உண்மையுள்ளவராய் சபையை நடத்திவருகிறார்.
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் புயல் அடித்தாலும், காற்று வீசினாலும் அசைக்கப்படுவதில்லை. இது பெத்சாய்தா சபையின் (BWC) வரலாற்றிலும் உண்மை. சபையாக தேவன் மேல் மட்டும் நம்பிக்கை வைக்கவும், வாழ்க்கையை / (ஜீவியத்தை) மாற்றக்கூடிய என்றும் மாறாத தேவனின் வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடாமல் இருக்கவும் பல ஏற்ற இறக்கங்களின் ஊடாக நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். இன்று, (கடந்து வந்த பாதையை) பின் நோக்கிப் பார்க்கும் போது 'அழைத்தவர் உண்மையுள்ளவர், முடிவு பரியந்தம் உண்மையுள்ளவராய் இருப்பார்' என்று எங்களால் சொல்ல முடியும்.
போதகர் யோசுவா அவர்கள் சபையாரோடு சேர்ந்து இந்த மாநகரில் ஆத்தும அருவடைப் பணியை முன்னெடுத்து செய்துவருகிறார். கர்த்தருக்கான இந்த தரிசனமும் தாகமும் என்றென்றும் இருப்பதாக!
GET CONNECTED

BETHSAIDA
EQUIP

REACH THE
UNREACHED

BAPTISMS

COUNSELLING
SESSIONS

RAISING INTERCESSORS

SERVING
COMMUNITIES
